ஸ்ப்ரவுட்என்னென்ன தேவை?

முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1 கப்,
மிளகுத்தூள்,
சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தயிர் - 1 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.