ஆவாரை ட்ரிங்என்னென்ன தேவை?

ஆவாரம்பூ - 4 டீஸ்பூன்,
காய்ச்சிய பால் - 1 டம்ளர்.

எப்படிச் செய்வது?

காய்ச்சிய பாலில் ஆவாரம்பூவை போட்டு நன்கு கொதிக்க வைத்து அரை டம்ளராக சுண்டி வந்ததும் வடிகட்டி பரிமாறவும்.