வெள்ளைப்பூசணி பச்சடி



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய வெள்ளைப்பூசணி - 1 கப்,
கெட்டித்தயிர் - 1 கப்,
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கெட்டித்தயிரை நன்கு அடித்து, பூசணித் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வேர்க்கடலையைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.