குழந்தைகளுக்கு பிடித்த உணவுகள்



வீட்டில் இருக்கும் பெண் களுக்கு சவாலே வீட்டுப் பெரியவர்களை விட வீட்டில் உள்ள வாண்டுகளை திருப்திப்படுத்துவதுதான். குழந்தைகளுக்குப் பிடித்தமான மாலை நேரத்திற்கான ஸ்நாக்ஸ் வகைகளை நமக்காக இங்கே சமைத்துக் காட்டி இருக்கிறார் சமையல் கலைஞர் சசி மதன்.

அழகுக்குறிப்பு, வீட்டுக்குறிப்பு மற்றும் சமையல் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள்  எழுதி இருக்கும் சசி மதன்  வீட்டிலேயே சமையல் வகுப்புகள் எடுக்கிறார். 10 வருடங்களாக பொதிகை தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். சமையல் போட்டிகளில் பல பரிசுகளும் வென்றிருக்கிறார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்