பாலும் பழமும்என்னென்ன தேவை?

பாளையங்கோட்டை கதலி பழம் - 2,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
பனங்கற்கண்டு தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி மிக்சியில் அரைத்து திக்கான தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கதலி பழம், பனங்கற்கண்டு தூள் கலந்து, தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும்.