இளநீர் பாயசம்என்னென்ன தேவை?

நசுக்கிய இளநீர் வழுக்கை - 2 கப்,
இளநீர் - 1 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் நசுக்கிய வழுக்கை, இளநீரை ஊற்றி ஒரு ெகாதிவிடவும். சர்க்கரை, தேங்காய்ப்பால் ஊற்றி நுரைத்து வந்ததும் ஏலப்பொடி தூவி பரிமாறவும்.