குழந்தைகளை குஷிப்படுத்த சைனீஸ் உணவுஇன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளை விடவும் சைனீஷ் உணவு வகைகள் தான் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. அவர்கள் விரும்பும் 30 வகை வெஜிடபிள் சைனீஸ் ரெசிப்பிகளை இங்கே நமக்காக செய்து அசத்தி இருக்கிறார்- சென்னை அடையாரில் இயங்கிக் கொண்டிருக்கும் கிரேட் இண்டியன் கேன்டீனில் தலைமை சமையல் கலை நிபுணராக பணியில் இருக்கும் சுரேஷ்.எஸ்.கிருஷ்ணன்.


எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்