வித விதமா பரோட்டா சாப்பிடுங்க!



சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் உணவு பரோட்டா. அந்த பரோட்டா வகைகளில் சத்தான தானிய வகைகளால் செய்த பரோட்டா, காய்கறி பழ வகைகளால் செய்த பரோட்டா என 30 வகை பரோட்டாக்களின் செய்முறைகளை வழங்குகிறார் ஷார்ஜாவை சேர்ந்த சமையல் கலைஞர் லஷ்மி வெங்கடேஷ். இவர் Kitchen Chronicles (www.delightsofcooking.blogspot.com) மற்றும் Classic Chettinad Kitchen (www.elvisalakshi.blogspot.com) என்ற இரண்டு வலைப்பூக்களையும் உருவாக்கி, அதில் பல சமையல் வகைகளையும், குறிப்புகளையும் 10 ஆண்டுகளாக எழுதி வருகிறார்.

பத்திரிகைகளுக்கு ரெசிபிக்கள் 2 ஆண்டுகளாக வழங்கி வருகிறார். பள்ளி விடுமுறைக் காலத்தில் நேரம் கிடைக்கும்போது இந்த 30 வகை ஆரோக்கிய பரோட்டாக்களையும் சமைத்து, உங்கள் வீட்டுப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனங்களையும் கொள்ளை கொள்ளலாமே...

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கலையரசி

சமையல்  கலைஞர்  
லஷ்மி வெங்கடேஷ்