முள்ளங்கி ஜூஸ்



என்னென்ன தேவை?

முள்ளங்கி - 2,
இஞ்சி - 1 இன்ச் அளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
மோர் - 200 மி.லி.,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

முள்ளங்கியை கழுவி தோல் சீவி நறுக்கி கொண்டு இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும். இத்துடன் மோர், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.