கேரட் பேரி ஜூஸ்



என்னென்ன தேவை?

கேரட் - 1/4 கிலோ (டில்லி),
பேரிக்காய் - 2 அல்லது ஆரஞ்சு கலர் சாத்துக்குடி - 1,
தேன் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஜூஸரில் நறுக்கிய கேரட் மற்றும் நறுக்கிய பேரிக்காயை போட்டு நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். தேவையானால் வடிகட்டி தேன், தண்ணீர் கலந்து பரிமாறவும். பேரிக்காய்க்கு பதில் ஆரஞ்சு கலர் சாத்துக்குடி ஜூஸ் கலந்து பரிமாறவும்.