தோழி சாய்ஸ்



லேயர் ஸ்பெஷல்

சமீபத்திய வருகைகளில் பெண்களிடம் அதீத வரவேற்பு இந்த லேயர்ட் குர்தாக்கள் மற்றும் டாப்களுக்குதான். காரணம் துப்பட்டா தேவையில்லை,  ரூ.600 முதல் ரூ.25000 வரையென (பிரைடல் லேயர்ட் குர்தாக்கள்) அவரவர் பட்ஜெட்களுக்கு ஏற்ப இந்த குர்தாக்கள் உள்ளன.ஒரு சிம்பிள்  லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்தாலும் கிராண்ட் லுக் கொடுத்துவிடும். ஆக்ஸசரிஸ்களும், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அணிந்துகொள்ளலாம்.

நீல நிற லேயர்ட் குர்தா
புராடெக்ட் கோட் :  7090917
www.myntra.com
விலை:  ரூ.559

ஹேண்டிகிராப்ட் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B01MUE9N8R
www.amazon.in
விலை: ரூ.500

நீல நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: 3839037
www.jabong.com
விலை: ரூ.449

கேஷுவல் பிளாட் காலணி
புராடெக்ட் கோட்: B07FJMBMNK
www.amazon.in
விலை: ரூ.199

டேங்லர் தோடு
புராடெக்ட் கோட்: B07J3GMWD8
www.amazon.in
விலை: ரூ.399

கிராண்ட் லேயர் குர்தா

கவுன் ஸ்டைல் லேயர் குர்தா, பிரைட் கலர் குர்தி என்பதால் உடையை பிரதானமாக காட்டி ஆக்ஸசரிஸ்களை கொஞ்சம் பாந்தமாக அணிந்தால்  டிரெண்டி  லுக் கிடைக்கும். இதனுடன் தேவைப்பட்டால் ஆங்கிள் லெந்த் லெக்கிங்ஸ் அணியலாம்.  இந்த லேயர் குர்தாக்களின் சிறப்பே பப்ளி முதல்  ஒல்லி பெல்லி என அனைவரும் அணியலாம். இந்த நீல –ஆரஞ்சு நிற உடையும் XXL அளவு வரை விற்பனைக்கு உள்ளது.

லேயர் லாங் குர்தா
புராடெக்ட் கோட்: 105689 (https://www.cilory.com/party-wear/105689-floral-wild-orange-rain-blue-double-layered-kurti.html)
www.cilory.com
விலை: ரூ.1599

ஆரஞ்சு நிற கிளட்ச் பேக்
புராடெக்ட் கோட்: Zephyrr Party Red Clutch
www.flipkart.com
விலை: ரூ.669

ஆரஞ்சு நிற சில்க் திரெட் நகை செட்
புராடெக்ட் கோட்: B07BHMCL4M
www.amazon.in
விலை: ரூ.579

ஆரஞ்சு நிற பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: 15186128
www.limeroad.com
விலை: ரூ.339

ஆரஞ்சு நிற வெட்ஜ் காலணி
புராடெக்ட் கோட்: 1930043
www.myntra.com
விலை: ரூ.524

ஷாலினி நியூட்டன்