தோழி சாய்ஸ்கலம்காரி ஓவர் கேப்...
எங்கும் எதிலும் கலம்காரி. இதோ கொஞ்சம் வித்தியாசமான ஸ்டைலில் மேக்ஸி மீது கலம்காரி ஷ்ரக் ஸ்டைல் உடை. இதில் ஸ்டைலாக  பாக்கெட்களும்  இணைக்கப்பட்டிருக்கும். பப்ளியோ, ஒல்லியோ, யார் வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். கொஞ்சம் உயரம் குறைவான பெண்கள் மட்டும் மேக்ஸிக்கு பதில் காட்டன் பிளேன் டாப்ஸ், லெக்கிங்க்ஸ் மேல் இந்த ஷ்ரக் அணியலாம்.

கருப்பு நிற கலம்காரி கேப்
புராடெக்ட் கோட்: black-full-sleeved-kalamkari-cape-with-pockets
www.tjori.com
விலை: ரூ.2099

சணல் ஹேண்ட்பேக்
ஆன்ட்டிக் ஸ்டைலில் காலணி மற்றும் ஹேண்ட்பேக் இன்னும் போல்டான லுக் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: B016IEURTA
www.amazon.in
விலை: ரூ.951

ஆப்கானி ஸ்டைல்  ஆக்ஸிடைஸ்ட் காதணி
கொஞ்சம் மாடர்ன் லுக்குடன் கலந்த இந்திய ட்ரெண்ட் என்பதால் இண்டோ- வெஸ்டர்ன் நகைகளான ஆன்ட்டிக் அணிந்துகொள்ளலாம்.
புராடெக்ட் கோட்: 129181128
www.shopclues.com
விலை: ரூ.376

கருப்பு நிற சணல் காலணி
சணல் மெட்டீரியலில் ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் காலணியுடன் ஓரளவு அதனை மேட்ச் செய்தாக வேண்டும்.
புராடெக்ட் கோட்: B01LZTQ6GJ
www.amazon.in
விலை: ரூ. 249

கோரல் டிசைர் ஸ்கர்ட்
கொஞ்சம் அல்ட்ரா மாடர்ன் பெண்களின் சாய்ஸ். ஒல்லியோ, பெல்லியோ இந்த ஸ்கர்ட்டிற்கு ஒரே ஒரு கட்டுப்பாடுதான். கால்களை சரியான முறையில் ரோமங்களை நீக்கி, பராமரித்திருக்க வேண்டும். முன்பக்கம் நன்றாகவே ஏறியும், பின்பக்கம் இறங்கியும் அப்&டவுன் பேட்டர்ன் கொடுக்கும் ஸ்கர்ட்.

ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: IN1513MTOSKTORG-130
www.stalkbuylove.com
விலை: ரூ.799

கோல்ட் ஷோல்டர் டாப்
இதற்கு டாப் மாடல் அணிந்திருக்கும் ஸ்டைல் க்ராப் டாப்புகளும் அணியலாம். இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் கிளாமர் குறைவாக வேண்டுமாயின் இப்படியான கோல்ட் ஷோல்டர் டாப்களும் அணியலாம்.
புராடெக்ட் கோட்: 98677
www.koovs.com
விலை: ரூ.1290

வெள்ளை நிற க்ளட்ச்
அக்ஸசரிஸ்கள் கொஞ்சம் சிம்பிள் லுக். ஆனால் மாடர்ன் ஸ்டைலில் அணிய வேண்டும்.
புராடெக்ட் கோட்: B074T16Z1Z
www.amazon.in
விலை: ரூ.999

ஃப்ரன்ட் & பேக் ஸ்டட் காதணி
புராடெக்ட் கோட்: B00XWBPFP4
www.Amazon.in
விலை: ரூ.299

சங்கி ஹீல்ஸ்
புராடெக்ட் கோட்: 460105723007
www.ajio.com
விலை: ரூ.1977

வெள்ளை நிற முத்து பிரெஸ்லெட்
புராடெக்ட் கோட்: Affordable Wedding Silver Cuff Swarovski White & Grey Pearls Bracelet
www.fruugoindia.com
விலை: ரூ.999

- ஷாலினி நியூட்டன்