தோழி சாய்ஸ்- ஷாலினி நியூட்டன்

கல்யாணம், பண்டிகைகள் என களைகட்டும் சீசன்கள் ஆரம்பம். உடைகள் சிம்பிள் லுக் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வோம். கொஞ்சம் கிராண்ட் லுக் பாணிக்கு சல்வார். என்ன மாடர்ன் யுகம் வந்தாலும் மெட்டீரியல் எடுத்து நமக்குப் பிடித்த பாணியில் சல்வார் தைப்பதே ஒரு அலாதி இன்பம்தான். கொஞ்சம் கிராண்ட் லுக் ஜார்ஜெட் சல்வார் மெட்டீரியல் முழு கை என்பதால் கைக்கு அணிகலன்கள் ஏதும் தேவையில்லை.

கோல்டன் நிற சாண்டல் காலணி
விலை: ரூ.699ல் இருந்து ரூ.799 வரை
புராடெக்ட் கோட்: B01M7PQP43
Amazon.in

கோல்டன் லெதர் க்ளட்ச்
விலை: ரூ.349
புராடெக்ட் கோட்: 13255929
Limeroad.com

கோல்டன் நிற கஃப் பிரேஸ்லெட்
கைக்கு அணிகலன் தேவைப்பட்டால்...
விலை: ரூ.1150
புராடெக்ட் கோட்: 1904531
Myntra.com

கோல்டன் நிற ஆக்ஸிடைஸ்ட் காதணிகாதணி உடையுடன் மேட்ச் செய்யாமல் கொஞ்சம் காலணியுடன் மேட்ச் செய்தால் ஹை லுக் ஃபேஷன் கிடைக்கும்.
விலை: ரூ.300
புராடெக்ட் கோட்: B06XG7DCNF
Amazon.in

சிங்கிள் ஃப்லீட் , ராயல் லுக், உயரதிகாரி தோரணை ஆனாலும் கிராண்ட் ஸ்டைல் என்றால் கண்களை மூடிக்கொண்டு பாகல்பூரி சேலைகளை வாங்கலாம். கொஞ்சம் திக்கான , பளபளப்பான மெட்டீரியலாக இருக்கும். இதோ கலர்ஃபுல் பாகல்பூரி சேலை. வீட்டில் விசேஷம் எனில் நல்ல பொண்ணு லுக் கொடுக்க ஏற்ற புடவை. கொஞ்சம் ஜாலியாக வேற ஒரு ஃபேஷன் வெரைட்டி காட்ட நினைப்போர் இந்த காஷ்மீர் ஃபேஷன் போம் போம் வகை மல்டி கலர் நகைகள் அணியலாம்.

மல்டி கலர் நூல் வளையல்கள்
விலை: ரூ.519
புராடெக்ட் கோட்: 118728334
shopclues.com

கலர்ஃபுல் பாகல்பூரி சேலை
விலை: ரூ.549
புராடெக்ட் கோட்: PEACHM-PSR2045
peachmode.com

கருப்பு நிற ஹேண்ட் பேக்
விலை: ரூ.334
புராடெக்ட் கோட்:  B014R7IQCK
Amazon.in
புடவை, நகைகள் என அனைத்தும் கலர்ஃபுல்லாக இருப்பதால் ஹேண்ட் பேக் கருப்பு நிறத்தில் சின்ன மாற்றம் செய்யலாம். ஒருவேளை நீங்கள் கருப்பு நிற பேக் என முடிவு செய்து விட்டால் காலணி மல்டி கலர் போகாமல் அதே பிளைன் கருப்பு நிற செருப்பு அணிவது சிறப்பு.

மல்டி கலர் சாண்டல் காலணி
விலை: ரூ.799
புராடெக்ட் கோட்: F661402700
Bata.in

போம் போம் ஸ்டைல்
நெக்லஸ் மற்றும் காதணி
விலை: ரூ.339
புராடெக்ட் கோட்: SDL302276791
Snapdeal.com