தோழி சாய்ஸ்
- ஷாலினி நியூட்டன்
இந்த ஸ்டார் ஐகான்களை கவர்ந்திழுத்துக்கொண்டிருக்கிறது தோட்டி சேலைகள். முக்கியமாக சோனம் கபூர், சமந்தா போன்றோர் இந்த வகை உடைகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதாவது கீழே தோட்டி ஸ்டைல், மேலே புடவை. தோடும், தலை அலங்காரமும் கிராண்டாக பயன்படுத்தினால் நாமும் ஸ்டார்தான். இதன் லுக், ஸ்டைல், வேலைப்பாடுகளுக்காக கொஞ்சம் விலை அதிகம்.
 கோல்டன் மற்றும் பச்சை நிற தோட்டி சேலை விலை: ரூ.14,500 புராடெக்ட் கோட்: http://www.fashiononline.in/product/goldencolordhotisaree-4542 fashiononline.in
பாலிவுட் ஸ்டைல் ஜும்கா தோடு விலை: ரூ.1800 புராடெக்ட் கோட்: B01MSPRTJR Amazon.in இதற்கு நெக்லஸ் தேவையில்லை என்றாலும் விருப்பப் பட்டால் பயன்படுத்தலாம். ஹாரம் வகை அல்லது நீண்ட செயின் டாலர் வகை நெக்லஸ்கள் அருமையாக இருக்கும்.
மயில் டிசைன் ஹாரம் நெக்லஸ் விலை: ரூ.579 புராடெக்ட் கோட்: MSUKK85844143850 craftsvilla.com இது போன்ற கிராண்ட் உடைகளில் பர்ஸ் மற்றும் காலணிகளை மேட்ச் செய்து கொண்டால் பழங்கால கலர் மேட்சிங் ஸ்டைல் பாணிகளை தவிர்க்கலாம்.
ஹார்ட் கேஸ் க்ளட்ச் பேக் விலை: ரூ.1090 புராடெக்ட் கோட்: B073D6G4S2 Amazoin.in
 மாடன் கோல்டன் க்ளிட்டர் ஸ்டில்ட்டோஸ் விலை: ரூ.3000 புராடெக்ட் கோட்: Steve Madden Golden Glitter Stilettos jabong.com
பச்சை நிற பிரேஸ்லெட் விலை: ரூ.447 புராடெக்ட் கோட்: 12247599 limeroad.com
நீலம் மற்றும் சிவப்பு நிற மஸ்தாணி உடை மஸ்தாணி சூட். கொஞ்சம் கவுன் பாணி லுக்கும் கொடுக்கும். பப்ளி, ஒல்லி எந்தப் பெண்ணும் அணியும் வகை உடை. ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டால் கைக்கு பெரிய கஃப் வகை பிரேஸ்லெட்டுகள், பெரிய காதணி அணியலாம். விலை: ரூ. 1927 புராடெக்ட் கோட்: Awb01 indiarush.com
ஓஷன் ஹார்ட் பிரேஸ்லெட் விலை: ரூ.389 புராடெக்ட் கோட்: 172770865145 ebay.in
ஹார்ட்டின் ஷேப் காதணி விலை: ரூ.359 புராடெக்ட் கோட்: AOF615E24B flipkart.com
சிவப்பு நிற க்ளட்ச் ஸ்லிங் பேக் விலை: ரூ.400 புராடெக்ட் கோட்: 460006045002 Ajio.com
சிவப்பு நிற பம்ப் ஷூ க்ளட்ச் பேக்கை மேட்ச் செய்யும் படியான பம்ப் காலணி. விலை: ரூ.499 புராடெக்ட் கோட்: 10124245 Limeroad.com
ஹார்ட்டின் ஷேப் நெக்லஸ் பிரெஸ்லெட், காதணிகளை மேட்ச் செய்யும் டைட்டானிக் ஸ்பெஷல் நெக்லஸ். விலை: ரூ.549 புராடெக்ட் கோட்: CFN00301 (Crunchy Fashion Titanic Inspired Heart of Ocean Necklace Alloy, Crystal Pendant) Flipkart.com
|