தோழி சாய்ஸ்-ஷாலினி நியூட்டன்

ஒல்லியோ, பப்ளியோ யார் வேண்டுமானாலும் அணியலாம் ரக உடைதான் க்ராப் டாப் அதற்கு மெட்சிங்கான ஸ்கர்ட். ஒரே ரூல்ஸ் தொப்பை இருக்கக் கூடாது. க்ராப் டாப்கள் பெரும்பாலும் கழுத்துப்பகுதியில் போட் நெக் டிசைனில்தான் வரும் என்பதால் கழுத்திற்கு ஆக்ஸசரிஸ்கள் அவ்வளவு அவசியம் அல்ல. அப்படியே வேண்டுமானால் பெரிய டாலர் வகை ஃபேன்ஸி நெக்லஸ்கள் பயன்படுத்தலாம்.

ரவுண்ட் நெக் க்ராப் டாப்
விலை: ரூ.1100
புராடெக்ட் கோட்: 201845833_9557
www.shoppersstop.com

ஆப்கானிஸ்தான் ஆக்ஸிடைஸ்ட் நெக்லஸ்
க்ராப் டாப்கள் டிசைன்கள் இல்லாமல்
ப்ளெயினாக இருக்கும் என்பதால் ஆப்கானிஸ்தான் ஸ்டைல் ஆக்ஸிடைஸ்ட் நகைகள் பயன்படுத்தலாம்.
விலை: ரூ. 499
புராடெக்ட் கோட்: B072BDGLWZ
Amazon.in

பிரின்டட் மேக்ஸி ஸ்கர்ட்
விலை: ரூ.2300
புராடெக்ட் கோட்: 201845622_9557
www.shoppersstop.com

நெக்லஸை மேட்ச் செய்யும் ஆக்ஸிடைஸ்ட் காதணிகள்.
விலை: ரூ.360
புராடெக்ட் கோட்: Infuzze Oxidised Silver-Toned Petal Leaf-Shaped Drop Earrings
myntra.com

ஓபன் டோ பிளார்ட்ஃபார்ம் ஹீல்ஸ்
விலை: ரூ.1400
புராடெக்ட் கோட்: 9002074
www.voonik.com

உடையையும்  காலணிகளையும் மேட்ச் செய்யும் லெதர் ஹேண்ட் பேக்
விலை: ரூ.1470
புராடெக்ட் கோட்: CAPRS17OWFASF9ATIE30-
abof.com

பாட்டம்வியர் தெரியாத அளவிற்கு கணுக்கால் வரையிலும் உடுத்தும் அனார்கலி உடைகள் எப்போதும் மனதிற்கு நெருக்கமே. செமி ஸ்டிட்ச்டு பிங்க் நிற அனார்கலி. பார்ட்டிவியர் என்பதால் கொஞ்சம் கிராண்ட் லுக் அக்ஸசரிஸ்கள் ராயல் ஸ்டைல் கொடுக்கும்.

பிங்க் நிற பொட்லி
ஹேண்ட்பேக் கொஞ்சம் ஹை லுக் கொடுக்கலாம். ஆனால் இதே பார்ட்டி அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகள் எனில் பொட்லி வகை எம்பிராய்டரி பேக்குகள் இன்னும் கிராண்ட் லுக் கொடுக்கும்.

விலை: ரூ.650
புராடெக்ட் கோட்: 10428243
www.fabindia.com

பிங்க் நிற கஃப் பிரேஸ்லெட்
கைக்கு அணிகலன்கள் பெரிதாக அவசியம் இல்லை. எனினும் தேவைப்பட்டால் ஹேண்ட் கஃப் அல்லது பெரிய அளவிலான பிரேஸ்லெட் பயன்படுத்தலாம்.

விலை: ரூ.225
புராடெக்ட் கோட்: B01ENOS4EM
Amazon.in

பெய்ஜ் கலர் அனார்கலி செமி
ஸ்டிட்ச்டு சல்வார்
விலை: ரூ.1199
புராடெக்ட் கோட்: SDL643198907
Snapdeal.com

ஹீல்ஸ் வேண்டாம் எனில் இப்படியான
பிளாட் செருப்பும் பயன்படுத்தலாம்.
விலை: ரூ.974
புராடெக்ட் கோட்: 201606668_9612
www.shoppersstop.com

ட்ராப் ஷேப் ஸ்டட் நெக்லஸ்
விலை: ரூ.1096
புராடெக்ட் கோட்: B06XDRFMS9
www.amazon.in

டஸ்ஸெல் காதணிகள்
விலை: ரூ.380
புராடெக்ட் கோட்: B019OODGZ8
www.amazon.in

டை அப் ஹீல் காலணி
விலை: ரூ.859
புராடெக்ட் கோட்: 460084907001
www.ajio.com

பேபி பிங்க் ஹேண்ட் பேக்
விலை: ரூ.859
புராடெக்ட் கோட்: 88367550
http://www.shopclues.com