தோழி சாய்ஸ்



-ஷாலினி நியூட்டன்

ராயல் லுக் கொடுக்கும் ஜார்ஜெட் புடவை
ஜார்ஜெட் புடவைகளுக்கு எப்போதும் ஒரு தனி அழகுதான். சிம்பிள், ஆனால் ராயல் லுக் கொடுக்க ஜார்ஜெட் சேலைகளுக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம் உண்டு. அதிலும் லைட் கலர், ஆர்ட் ஸ்டைல் பிரின்ட் எனில் எந்தப் பெண்ணையும் உயரமான லுக்கில் காட்டிவிடும்.
மஞ்சள் ஜார்ஜெட் புடவை
விலை: ரூ.985
புராடெக்ட் கோட்:  13157270
Limeroad.com

ஹூப் ஸ்டைல் காதணிகள் கொஞ்சம் ஸ்டைலிஷ் தோரணை கொடுக்கும்.
லெமன் ஜூஸ் நிற ஹூப் காதணிகள்
விலை: ரூ.649
புராடெக்ட் கோட்: FE-126_Yellow
Amazon.in

கோல்டன் ஷெட் க்ளட்ச்
விலை: ரூ.399
புராடெக்ட் கோட்: B01A3ZJ13I
Amazon.in

கோல்டன் ஓபன் வெட்ஜஸ்
விலை: ரூ.464
புராடெக்ட் கோட்: 4705798
Voonik.com

ஒரு டாப் இரண்டு கான்செப்ட்
க்ராப் டாப் காலம். இதோ ஒரே டாப் கொஞ்சம் வெஸ்டர்ன் லுக், அப்படியே அதே டாப்பில் இந்திய வெஸ்டர்ன் லுக் என மேட்ச் செய்துள்ளோம். பாட்டம் ஸ்கர்ட்டிலும், ஆக்ஸசரிஸ்களிலும் மாற்றங்கள் செய்தால் இரண்டு விதமான உடைகளாக பயன்படுத்தலாம்.
ரெட் காட்டன் க்ராப் டாப்
விலை: ரூ.539
புராடெக்ட் கோட்: 11269491
Limeroad.com

வெள்ளை நிற லாங் ஸ்கர்ட்
விலை: ரூ.881
புராடெக்ட் கோட்:  11269452
Limeroad.com

கருப்பு நிற பென்சில் கட் ஸ்கர்ட்
விலை: ரூ.559
புராடெக்ட் கோட்: 11269425
Limeroad.com

பென்சில் ஷர்ட் ஸ்கர்ட் எனில் கருப்பு நிற ஹீல் பயன்படுத்தலாம்.
விலை: ரூ. 985
புராடெக்ட் கோட்: Shuz Touch Women Black Heels
Flipkart.com

லாங் ஸ்கர்ட் எனில் சிவப்பு நிற ஃப்ளாட்
காலணிகளுடன் மேட்ச் செய்யலாம்
விலை: ரூ.249
புராடெக்ட் கோட்: B00YRQJF5E
Amazon.in
 
லாங் ஸ்கர்ட்டுக்கு சிவப்பு நிற காட்டன் ஸ்லிங் பேக், ஷார்ட் ஸ்கர்ட்டுக்கு பிளாக் நிற தோல் ஸ்லிங் பேக் அழகு.
சிவப்பு நிற காட்டன் பேக்
விலை: ரூ.399
புராடெக்ட் கோட்: B01MU0KY20
Amazon.in

பிளாக் நிற ஸ்லிங் பேக்
விலை: ரூ. 2,695
புராடெக்ட் கோட்: 460043537003
Ajio.com

லாங் ஸ்கர்ட்டுக்கு சிவப்பு நிற டேங்லர் தோடு
விலை: ரூ. 449
புராடெக்ட் கோட்: TONIQRed/Golden Metal Danglers & Drop
Jabong.com

ஷார்ட் ஸ்கர்ட்டுக்கு ஸ்டட் தோடுகளே நல்லது.
விலை: ரூ.169
புராடெக்ட் கோட்: SKU141562
Newchic.com
லாங் ஸ்கர்ட்டுடன் கையில் சிவப்பு, கோல்டன் நிறம் கலந்த ஹேண்ட் பிரேஸ்லெட்டும் தேவைப்பட்டால் அணியலாம்.