கூடாரவாசிகளாகும் நமக்கிங்கு நாடென்றும் வீடென்றும் சொல்லலாமோ..?
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் வசிக்கும் தற்காலிகமாக இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடியிருப்பு... பின்னணியில் இது போன்ற தொழிலாளர்கள் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்.   சிறுசேரியை அடுத்த கொட்டூரில் வசிக்கும் இவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிஷாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னால் இடம்பெயர்ந்து வந்தவர்கள். தாய்மொழிக் கல்வியை இழந்துள்ள குழந்தைகள் இவர்கள்.