இருப்பிடம்



ஆஸ்திரேலியா காட்டுத்தீ கோடிக்கணக்கான வன உயிரினங்களின் உயிரைப் பறித்தது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம்  காடுத்தீயில் தப்பிப் பிழைத்த கோடிக்கணக்கான வன உயிரினங்கள் தங்களின் இருப்பிடத்தை இழந்து தவிக்கின்றன. பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கங்காருகளின் இந்தக் காட்சி வைரலாகிவிட்டது.