மலர் விளக்கு



இங்கிலாந்து - ஆஸ்திரேலியா என்ற இரண்டு நாடுகளின் குடிமகனான ப்ரூஸ் முன்றோ ஒரு புகழ் பெற்ற கலைஞர். சமீபத்தில் கலிபோர்னியாவில் செடியில் பூக்கும் மலர்களைப் போல விளக்குகளை அலங்கரித்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சிக்காக அவர் பயன்படுத்திய மின் விளக்குகளின் எண்ணிக்கை 58 ஆயிரம்.