குவாண்டம் கம்ப்யூட்டர்



சமீபத்தில் லாஸ் வேகாஸில் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ பிரமாண்டமாக நடந்தது. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இந்நிகழ்வில் பங்குபெற்று தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின. ஐபிஎம் நிறுவனம் புதுமைப்படுத்தப்பட்ட குவாண்டம் கம்ப்யூட்டரைக் காட்சிக்கு வைத்து பார்வையாளர்களைத் தன்வசம் ஈர்த்தது.