கேமரா ரோபோ



தொழில்நுட்பத்தின் உச்சம் இந்த ரோபோ. தண்ணீருக்குள் இருக்கும் விஷயங்களைத் துல்லியமாக படம் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கேமரா ரோபோ இது. இப்போது இதன் சோதனை முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் இந்த கேமரா கடலை மட்டுமல்லாமல் ஹாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கும்.