வைரல்



படத்தைப் பார்த்தவுடனே இது ஒரு இந்தியக் கடற்கரையாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் எண்ணியிருப்பீர்கள். நீங்கள் எண்ணியது மிகச்சரி. இது நம்ம மெரினா கடற்கரை தான். குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்திருக்கும் இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகிவிட்டது.