வறட்சிபடத்தில் நீங்கள் காண்பது புழல் ஏரியைத்தான். சென்னைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் ஓர் இடமாக இருந்த புழல் ஏரி, இன்று வறண்டுவிட்டது. தற்போது பெய்த மழையில் ஆங்காங்கே நீர் தேங்கியிருக்கிறது. அதை எடுத்துச் செல்லும் மக்களின் இந்தப் புகைப்படம் சென்னையின் தண்ணீர்ப் பஞ்சத்தை கோடிட்டுக் காட்டுகிறது.