கின்னஸ் சாதனை



அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடல் பகுதி. குப்பைகள் அதிகமாகக் குவியும் ஓர் இடம். ஒரே நேரத்தில்பிரசித்தி பெற்ற 633 ஸ்கூபா டைவர்ஸ் கடலுக்குள் இறங்கி குப்பைகளை அகற்றியிருக்கின்றனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டது.