நியூஸ் பிட்ஸ்
*ஒரே வாரத்தில் இரண்டு முறை ஆயுத சோதனையைச் செய்திருக்கிறது வடகொரியா.

*உலகின் டாப் 10 விமான நிலையங்களில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்துள்ளது.

*பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடித்து 8 பேர் பலி.

*நியூயார்க்கில் ஹிஜாப் அணியும் பெண்களுக்கான பிரத்யேக அழகு நிலையம் திறப்பு.
 
*வடக்கு மற்றும் தென் கொரியா பிரியும் இடத்தில் அரிய வகை கறுப்பு கரடியைப் படம் பிடித்துள்ளனர்.