நியூஸ் பிட்ஸ்*ஆஸ்திரேலியா சாலையில் மூன்று கண்களுடைய பாம்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

*தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன் தனது பெண் மெய்க்காப்பாளரைத் திருமணம் செய்து அரசியாக்கினார்.

*வெனிசுலாவில் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
 
*ஃபானி புயல் காரணமாக ஒடிசாவிலிருந்து 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

*ரஷ்யா தனக்கென்று சொந்தமாக புதிய இணைய சேவையைத் தொடங்கவிருக்கிறது.