நியூஸ் பிட்ஸ்



*இன்னும் 80 வருடங்களில் புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் மூன்றில் ஒரு பங்கு உருகிவிடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

*மெசஞ்சரில் தவறுதலாக அனுப்பும் குறுஞ்செய்தியை நீக்கும் வசதியைக் கொண்டு வருகிறது ஃபேஸ்புக். சில மாதங்களுக்கு முன் வாட்ஸப் இந்த வசதியைக் கொண்டு வந்தது நினைவிருக்கலாம்.

*ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம். ஊருக்குள் தண்ணீர் மட்டுமல்ல, முதலைகளும் புகுந்துவிட்டன.

*‘சிகரெட்  வாங்க குறைந்தபட்ச வயது 100’ என்ற புதிய சட்டத்தை கொண்டுவரப்போகிறது ஹவாய்.
 
*அமெரிக்காவில் நிலவியகடுங்குளிரில் இறந்தவர் களின் எண்ணிக்கை 24.