சந்திப்பு



ஸ்பெயினின் மேட்ரிட்டில் அரசர் ஆறாம் ஃபிலிப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மனைவி பெங் லையுவானுடன் உரையாடிய காட்சி. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற ஸ்பெயின், இருநாட்டிற்குமிடையே முக்கியமான வணிக ஒப்பந்தங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.