புத்தக அரங்கு!



The Allies: Churchill, Roosevelt,
Stalin, and the Unlikely Alliance
That Won World War II
Winston Groom, 464 pp
National Geographic   
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்டாலின் ஆகிய மூன்று நாட்டு அதிபர்களும் ஒன்றிணைந்து இரண்டாம் உலகப்போரை எப்படி முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதை இந்நூல் விளக்குகிறது. உலகின் வரலாற்றை மாற்றிய இப்போரை நடத்திய மூன்று அதிபர்களின் அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகளை ஆசிரியர் வின்ஸ்டன் சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ள நூல் இது.
   
A Misunderstood Friendship:
Mao Zedong, Kim Il-Sung, and
Sino-North Korean Relations,
1949-1976
Zhihua Shen, 352 pp
Columbia University Press   
சீனாவின் மாவோ, வடகொரியாவின் கிம் இல் சுங் ஆகியோருக்கிடையேயான உறவு எப்படி இன்றுவரையும் அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டு தொடர் கிறது என்ற வரலாற்றை இந்நூல் விளக்குகிறது.