மாநாட்டுக்கு மரபான வரவேற்பு!



பப்புவா நியூகினியாவின் போர்ட் மோரெஸ்பையிலுள்ள இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் APEC நாட்டு அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது. அதில் வியட்நாமிய வெளியுறவுத்துறை அமைச்சர் பாம் பின் மின் பங்கேற்க வருகிறார்.