ஆச்சரிய விலங்குகள்!



பிரான்சின் பாரிசிலுள்ள ஏல மையத்தில் டைனோசர் காலகட்டத்திற்கு பிந்திய ஆலோசரியஸ், கேம்ப்டோசரஸ் ஆகிய விலங்குகளின் எலும்புக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவை  வரும் நாட்களில் ஏலமிடப்படவிருக்கின்றன.