ராஜ உபசாரம்!



பெல்ஜியத்தின் லேக்கனிலுள்ள அரசமாளிகையில் பெல்ஜியம் ராணி மெதில்டே, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், அவரது மனைவி பிரிஜட் மேக்ரான், பெல்ஜியம் மன்னர் பிலிப் ஆகியோர் மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காட்சி. பெல்ஜியம் நாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தன் மனைவியோடு இருநாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.