மாஸ்க் அணிவது நோய்களைத் தடுக்குமா?ஏன்?எதற்கு?எப்படி?

மக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சாலையில் நடப்பதை ஜப்பானில் எளிதாகக் காணலாம். இவை காற்றிலுள்ள மாசுக்களை பெருமளவு தவிர்க்க உதவுகிறது என்பதும் காற்றில் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க உதவுகிறது என்பதும் உண்மையே.
“நோய் பரவுவதிலிருந்து காக்க மட்டுமல்ல; உங்களுக்கு பரவியுள்ள காய்ச்சல் பிறருக்கு பரவாமலிருக்கவும் மாஸ்க் உதவு கின்றது” என்கிறார் மருத்துவர் சூசன் பெசர். பயன்படுத்திய ஈரமான மாஸ்க்கை மாற்றுவதோடு கைகளை சுத்தமாகக் கழுவதும் காற்றில் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான அவசிய வழிமுறை.

Mr.ரோனி