தொழிலாளர் பெருமை!



அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் மேற்கிந்திய அமெரிக்க குடிமக்களின் பேரணி கோலாகலமாக நடைபெற்றது. கரீபிய மக்கள்  கொண்டாடும் இத்தினம் 1920 ஆம் ஆண்டு முதலாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹார்லெம் நகரில் தொடங்கிய  மேற்கிந்திய தொழிலாளர் தின கொண்டாட்டம் தற்போது ப்ரூக்ளின் நகரிலும் கொண்டாடப்படத் தொடங்கியுள்ளது.