சந்திப்பு



பிரேசிலின் சா பாலோ நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஃபெர்னாண்டோ ஹடாட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மானுவெலா டி அவிலா ஆகியோர் ஒன்றிணைந்து கைகளை உற்சாகத்துடன் ஒன்றுசேர்த்து அசைக்கும் காட்சி.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோவுக்கு பதிலாக துணை அதிபர் தேர்தலில் ஃபெர்னாண்டோ ஹடாட் அல்லது மானுவெலா டி அவிலா போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.