பட்டர் பசு!



அமெரிக்காவின் இலினாய்ஸ் நகரிலுள்ள ஸ்பிரிங்ஃபீல்டு எனுமிடத்திலுள்ள பால் அமைச்சக அலுவலகத்தில் முழுக்க வெண்ணெயினால் அமைக்கப்பட்ட பசு சிலையின் அழகிய காட்சி. இலினாய்ஸ் மாநிலம் உருவாகி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி கலைஞர் சாரா பிராட்டின் கைவண்ணத்தில் தயாராகியுள்ள வெண்ணெய் சிலையின் எடை 272 கி.கி ஆகும்.