போராட்டம்



நிகரகுவாவின் மனாகுவாவில் அதிபர் டேனியன் ஆர்டெகாவை எதிர்த்து அலெக்ஸிஸ் ஆர்குவெல்லா சிலையின் மீதேறி போராட்டக்காரர்கள் போராடும் காட்சி. பெண்கள் தினத்தில் நடைபெற்ற பேரணியில் போலீசுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் நிறைய குழந்தைகள் இறந்தனர். அதனை முன்னிட்டு அதிபருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.