தாக்குதலுக்கு எதிராக நிற்போம்!



பெல்ஜியத்தின் லீஜில் உள்ள சிட்டிஹாலில் பிரதமர் சார்லஸ் மைக்கேல் அதிகாரிகளுடன் ஒன்றாக நின்று, துப்பாக்கிச்சூட்டினால் இறந்துபோனவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காட்சி. அண்மையில் பெல்ஜியத்தைச் சேர்ந்த மர்ம மனிதர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் மூன்றுபேர் பலியாயினர். இதில் இருவர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.