இளம்வயதில்தான் புதிய மொழிகளைக் கற்க முடியுமா?



ஏன்? எதற்கு? எப்படி?

ஒரு மொழியை இலக்கணத்துடன் துல்லிய துலக்கமாகப் பயில 30 ஆண்டுகள் தேவை என்கிறது போஸ்டன் மொழிவல்லுநர்களின் ஆராய்ச்சி. பிறமொழியைக் கற்க தாய்மொழியில் தேர்ச்சிபெறுவது முக்கியம்.

பின் அம்மொழி வழியே இரண்டாவது மொழியைக் கற்பது ஈஸி. ஸ்பானிஷ்,  மாண்டரின் மொழிகளை பதினெட்டு வயது கடந்தவர்கள் கற்று உரையாடு வதில் அதிக தவறுகள் ஏற்பட்டன.

எனவே, பதினெட்டு வயதுக்கு மேல் கற்றல்திறன் குறைகிறது என சில ஆராய்ச்சி யாளர்கள் உடனடியாக முடி வுக்கு வந்தனர். 6 லட்சத்து 70 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்டோரும்  மொழியை  திறமை யுடன் கற்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே, இன்றே இப்பொழுதே மொழி யை 1,2,3 சொல்லி  கற்கத் தொடங்குங்கள்.

Mr.ரோனி