மாற்றுத்திறனாளிகளுக்கு வரவேற்பு!



தென்கொரியாவின் பியாங்சாங் நகரிலுள்ள பாராலிம்பிக் கிராமத்தில் தென்கொரிய இசைக் கலைஞர்கள் போலந்து நாட்டு வீரர்களை கம்பீரமாக வரவேற்கும் காட்சி இது.