பலூன் பறக்குது பார்!



ஸ்விட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையிலுள்ள சட்டியு டி ஆக்ஸ் ரிசார்ட்டில் 40 ஆவது ஆண்டு வெப்ப பலூன் போட்டி  நடைபெற்றது. அதில் பறக்கவிருந்த பலூனை முன்னோட்டமாக ஒருவர் சோதித்துப் பார்த்த காட்சி இது.