சீனாவின் வளர்ச்சி!



ஜிடிபி வளர்ச்சி (2016) 
சீனா - 11.2 ட்ரில்லியன்(6.7%)
இந்தியா - 2.45 ட்ரில்
லியன்(7.%) 
இரும்பு உற்பத்தி! 
சீனா- 808 மி.டன்கள்
இந்தியா -  95 மி. டன்கள்

சீனாவின் ரயில்கள் 250-350 கி.மீ வேகத்தில் 22 ஆயிரம் கி.மீ பயணித்து 34 நகரங்களை இணைக்கிறது. 2025 ஆம் ஆண்டில்  45  ஆயிரம் கி.மீ  தூரம்  ரயில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.  பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகருக்கு  இடையிலான 1,318 கி.மீ தொலைவை அதிவேக ரயிலில் (HSR) 4.5 மணிநேரத்தில்  அடையலாம். 

உற்பத்தியான கார்கள் - 28.02 மில்லியன் டன்கள் (சீனா), 4.5 மி.டன்கள் (இந்தியா)  விற்பனையான  கார்கள் - 28.3 மி.டன்கள் (சீனா),  3.5 மி. டன்கள் (இந்தியா)  40 க்யூபிக்  கி.மீ நீரைத்  தேக்கும்  அணைத்திட்டம் Three Gorges 37 மில்லியன் டாலர் செலவில் பத்து ஆண்டுகளில் கட்டப்படவிருக்கிறது. இதன்மூலம் 1,600 கிராமங்கள், 13 நகரங்கள் பயன்பெறுகின்றன. நீளம் 2.3 கி.மீ. உயரம் 185 மீ.