த்ரீ கிங்ஸ் தினவிழா



லிதுவானியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்ற த்ரீ கிங்ஸ் தின விழாவில் மக்கள் வண்ணமயமான உடைகளை அணிந்துகொண்டு பேரணியாக  நடந்து  சென்ற காட்சி இது. இயேசு  பிறந்த பதினோராவது  நாளில் அவரைக்  கண்ட  மூன்று அறிவாளிகளை  நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் விழா இது.