மாளிகையில் கொண்டாட்டம்!



ஸ்பெயின் மேட்ரிட் நகரில், ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் தன் பெற்றோர் ஜுவான் கார்லோஸ், சோஃபியா ஆகியோரிடம் உரையாடுகிறார். கிறிஸ்து பிறந்தநாள் விழா மன்னரின் அரசு மாளிகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.