பிட்ஸ்!




*வௌவால்கள் குகையில் மட்டுமல்ல, இலையிலும் வாழக்கூடியவை. Honduran White Bats மழைக்காடுகளில் இலைகளில் வாழும் திறன் பெற்றவை.
 
*வெளியிலிருந்து நம் உடலை இயக்கும் சக்தியைக் குறிப்பிடவே  முன்னர் Obsession  என்ற வார்த்தை பயன்பட்டது.
 
*முதல் உலகப்போரின்போது விந்துவை  இங்க்காக உளவாளிகள் பயன்படுத்தினர். இம் முறையைக் கண்டறிந்தவர், Sir Mansfield Cumming.

*குதிரையின் தோராய உச்சபட்ச  திறன் சக்தி 14.9 ஹார்ஸ் பவர்.

*இத்தாலியின் பைமான்டே நகரிலுள்ள குறிப்பிட்ட மரம் ஸ்பெஷல். என்ன அது? மல்பெரி மரத்தினூடே செர்ரி மரம் வளர்ந்திருப் பதுதான் அது.