பார் கோடுக்கும், க்யூஆர் கோடுக்கும் என்ன வித்தியாசம்?



ஏன்?எதற்கு?எப்படி?

பொருளின் பெயர், விலை விவரங்களைக் கொண்ட பார்கோடுகள் டஜன் ஷேப்களிலும் அளவுகளிலும்  உண்டு. 12 நம்பர் களில் வரும் Universal Product Code (UPC) இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் சூப்பர் ஹிட்டாக பயன்படுகின்றன.

இதில் ராயல் மெயில்  மெய்ல்மார்க் வகை L வடிவ பார்கோடுகள் 26  எழுத்துக்களில்  ஐடி.பின்கோடு, டெலிவரி  இடம் ஆகியவை இடம்பெறும்.

33X33 பிக்சல் க்யூஆர் டிசைனில் 50 எழுத்துக்களில் குறிப்பிட்ட பொருள் பற்றிய செய்திகளை சேமிக்கலாம். சைஸ் 177X177 எனும்போது,  7,089 எழுத்துக்களை சேமிக்கலாம். க்யூஆர் ஸ்கேனரில் ஸ்கேன் செய்யலாம் என்றாலும் இன்னும் பிக்அப் ஆகாத முறை இது.

Mr.ரோனி