மிராக்கிள் பிட்ஸ்!



டிசைனில் அச்சு அசலாக சிறிய மானைப்போல கூடுதலாக கோரைப்பற்களைக் கொண்டுள்ள விலங்கின் பெயர் CHEVROTAIN
 
தும்பிகள் தம் இணையோடு சேர்ந்திருக்கும்போது இதய வடிவில் உடல்களை இணைத்து சுற்றித்திரியும்.

பூனைகள் மியாவ் என கத்தி நடுவில் கொஞ்சம் டிஸ்டர்ப் செய்வது மனிதர் களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே.
 
ஆண்களுக்கான டியோடிரண்ட் 1935 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 21 ஆம்  நூற்றாண்டு வரை உடல் துர்நாற்றம், ஆண்களின் பெருமையாக கருதப்பட்டது.
 
1877 ஆம் ஆண்டு  ஹிட்லரின் அப்பா,  ஹிட்லரின்   பெயரை  மாற்றி வைக்காதிருந்திருந்தால்  இன்று அவரின்  பெயர், Adolf Schicklgruber என்று இருந்திருக்கும்.