விழிப்புணர்வு இசை!இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ஈட் பவுண்டேஷன் சார்பில் நடந்த இருநாள் கருத்தரங்கின் தொடக்கவிழாவை, துணை அதிபர்  ஜூசஃப் கல்லா பாலி இனத்தவரின் மரபு இசைக்கருவி டெக்டேகனை ஆரவாரமாக இசைத்து தொடங்கிவைத்த காட்சி இது.