நினைவகச்சுற்றுலா!ஹவாயிலுள்ள ஹோனலூலுவில் தைவான் அதிபர் சாய் இங்வென் அரிசோனா நினைவகத்தை பார்வையிடும் காட்சி. நினைவகத்தின் வரைபடத்தை மூத்த வரலாற்று அதிகாரி டேனியல் மார்டினெஸ் மற்றும் ஜாக்லின் ஆஸ்வெல் ஆகியோர் அதிபர் சாய் இங்வென்னுக்கு விரிவாக விளக்கினர்.