முதல் மரியாதை!மெக்சிகோவின் சியாபாஸ் மாவட்டத்தில் National Indigenous Congress சார்பில், அதிபர் வேட்பாளராக களமிறங்கும் மரியா டே ஜீசஸ் பேட்ரிசியோ பங்கேற்ற பேரணியில் தேசியகீதம் இசைக்கப்பட்டவுடன் அதற்கு மரியாதை தெரிவிக்கும் ஆதரவாளர்களின் நெகிழ்ச்சி காட்சி இது. பேட்ரிசியோவின் தேர்தல் பேரணிகள் மக்களிடையே புதுவித எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.